முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

கழுத்தில் தாலியுடன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளார் அபிராமி.

 • 16

  பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

  பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் ஸ்டோரியில் வெளியிட்ட புகைப்படம், அவருக்கு திருமணமாகிவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

  பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கான ஓரிடத்தைப் பிடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம்.

  MORE
  GALLERIES

 • 36

  பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

  மாடல், பரதநாட்டிய கலைஞர், சின்னத்திரை நிகழ்ச்சி நடுவர் என பன்முகத்திறமைக் கொண்ட அபிராபி, அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 46

  பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

  பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக கெளரவ 'டாக்டர்' பட்டமும் பெற்றார் அபிராமி.

  MORE
  GALLERIES

 • 56

  பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

  இந்நிலையில் தற்போது அவர் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 66

  பிக் பாஸ் அபிராமிக்கு கல்யாணம் ஆச்சா? கழுத்தில் தாலியுடன் வெளியான புகைப்படம்!

  அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணமாகிவிட்டதோ என சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் இது ஏதாவது படத்துக்காகக்கூட இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

  MORE
  GALLERIES