மம்மூட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாள படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார்.
2/ 6
காதலுக்கு மரியாதை பட ஹிந்தி ரீமேக்கான 'டோலி சஜா கே ரக்னா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஜோதிகா அதன் பின் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்துவருகிறார்.
3/ 6
சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்
4/ 6
ஜோதிகாவின் மகள் தியாவுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
5/ 6
இந்த நிலையில் ஜோதிகா தனது மகள் தியா மற்றும் தேவ் ஆகியோர் தங்களது புதிய வளர்ப்பு நாய் குட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
6/ 6
முக அழகில் ஜோதிகாவையும், சிரிப்பில் சூர்யாவையும் தியா வைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்
16
முக அழகில் ஜோதிகா.. சிரிப்பில் சூர்யா.. லைக்ஸ்களை குவிக்கும் நட்சத்திர வாரிசு தியா!