சன் டிவியின் ரோஜா தொடரில் நடிக்கும் நடிகை ஸ்மிர்தி காஷ்யப் தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் அஸ்வின் பூஜா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஸ்மிர்தி காஷ்யப் ரோஜா சீரியல் நடிகை ஸ்மிர்தி காஷ்யப்க்கு தனியாக சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பக்கங்களும் இருக்கின்றன. சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்மிர்தி காஷ்யப் மாடர்ன் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். Photos : Instagram @ iamsmritikashyap Photos : Instagram @ iamsmritikashyap Photos : Instagram @ iamsmritikashyap Photos : Instagram @ iamsmritikashyap Photos : Instagram @ iamsmritikashyap