முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

South indian celebrities: உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. சிலர் அசைவத்தையும், சிலர் சைவத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் சைவத்தை விரும்பி சாப்பிடும் சில தென்னிந்திய நடிகர்கள் லிஸ்ட் இங்கே

 • 18

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஷ்ரேயா சரண் ஒரு கடுமையான சைவ உணவு பிரியராம். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும், நடிகை இன்னும் கட்டுக்கோப்பான உடலை பராமரிக்கிறார். டயட்டையும் கடைப்பிடிக்கும் ஷ்ரேயா அசைவத்தைத் தொடுவதில்லையாம்.

  MORE
  GALLERIES

 • 28

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  நடிகை த்ரிஷாவும் சைவ விரும்பியாம். அவருக்கு மிகவும் பிடித்த உணவு தோசையும் சாம்பாரும்.

  MORE
  GALLERIES

 • 38

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  மாதவன் சிறுவயதில் இருந்தே சுத்தமான சைவ உணவு உண்பவர். வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் அவரவர் தோட்டத்தில் வளர்க்கப்படுகிறதாம்

  MORE
  GALLERIES

 • 48

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  'ஜெய் பீம்' புகழ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யாவும் தீவிர சைவ உணவு உண்பவர். சூர்யா, சிக்கன்-மட்டன் மட்டுமல்ல முட்டையும் சாப்பிடுவதில்லை. கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறார். சூர்யாவுக்கு தயிர் சாதம் சாப்பிட மிகவும் பிடிக்குமாம்

  MORE
  GALLERIES

 • 58

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  ஜெனிலியாவும் சைவ பிரியராம். கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் அசைவம் சாப்பிடுவதில்லை எனக் கூறப்படுகிறது

  MORE
  GALLERIES

 • 68

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  எமி ஜாக்சன் தென்னிந்திய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். அவர் சுத்த சைவ பிரியர் தானாம். ஆனால் கர்ப்பகாலத்தில் அசைவம் சாப்பிட்டாராம்

  MORE
  GALLERIES

 • 78

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  தமன்னா பாட்டியா பாகுபலி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.  முன்பு அவருக்கு பிடித்த உணவு சிக்கன் பிரியாணியாம். சில வருடங்களுக்கு முன்பு அசைவத்தை விட்டுவிட்டு, சைவத்தை பின்பற்றுகிறார் என்பது தகவல்

  MORE
  GALLERIES

 • 88

  சைவ பிரியர்கள்.. சிக்கன் மட்டன் மட்டுமில்ல.. முட்டைகூட சாப்பிடாத தென்னிந்திய நடிகர்கள்!

  பாலிவுட் கனவுக் கன்னி ஹேமா மாலினியும் சைவ உணவு பிரியராம். இன்னும் தனது அழகை பராமரிக்கும் நடிகை, பெரும்பாலும் ஆர்கானிக் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிடுகிறார்.

  MORE
  GALLERIES