ஓணம் பண்டிகை 10 நாள் திருவிழா போல் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.இந்த பண்டிகையின் போது வீட்டில் பல வகையான உணவுகள் சமைத்து கசவு புடவை அணிந்து கொண்டாடுவது வழக்கம்.இந்நிலையில் தென்னிந்திய நடிகைகள் பலரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி தங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..