ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

யாஷிகா ஆனந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கடமையை செய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ..

 • 111

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  நெஞ்சம் மறப்பதில்லைக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் கடமையை செய். இதில் அவர் வில்லனல்ல, ஹீரோ.

  MORE
  GALLERIES

 • 211

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  ஹீரோவாகும் விருப்பத்தில் சினிமாவுக்கு வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் கிடைத்தது உதவி இயக்குனர் வேலை.

  MORE
  GALLERIES

 • 311

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  நேரம் வரும்போது நடிக்கலாம் என்று அவர் தற்காலிகமாக தங்கிய இடம்தான் இயக்கம்.

  MORE
  GALLERIES

 • 411

 • 511

  அதில் வாலி, குஷி, நியூ போன்ற அட்டகாசமான படங்கள் தந்தார். நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் முழுநேர நடிகராகிவிட்டார்.

  MORE
  GALLERIES

 • 611

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  அவர் நாயகனாக நடித்து வரும் கடமையை செய் இந்த வருடம் பிப்ரவரியில் தொடங்கியது.

  MORE
  GALLERIES

 • 711

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  கொரோனா நோய்த்தொற்றால் தடைபட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 811

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் கடமையை செய் படத்தை இயக்கி வருகிறார். நஹார் ஃபிலிம்ஸ் மற்றும் கணேஷ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 911

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், மோகன் வைத்யா, ராஜசிம்மன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 1011

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  நாயகி யாஷிகா ஆனந்துக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நெருக்கமான காதல் காட்சிகளும் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 1111

  இறுதிக்கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா,யாஷிகா ஆனந்தின் 'கடமையை செய்' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

  விரைவில் படப்பிடிப்பை முடித்து படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES