Change Language
Home » Photogallery » Entertainment
1/ 7


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்தி பறவை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மியா.
2/ 7


அதைத் தொடர்ந்து ’போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தில் நடித்த அவர் அதன் பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தினார்.
5/ 7


இவருக்கும் கன்னூரை சேர்ந்த சனூப் என்ற மெரைன் இன்ஜினியருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.