Home » photogallery » entertainment » SIVA DIRECTS SURYAS 39 MOVIE

‘சூர்யா 39’ படத்தின் இயக்குநர் இவரா?

சூர்யா நடிக்கும் 39-வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.