Home » photogallery » entertainment » SINGER SID SRIRAM BIRTHDAY TODAY TMN

HBD Sid Sriram: தனது காந்தக் குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட சித் ஸ்ரீராமின் பிறந்தநாள் இன்று..

சித் ஸ்ரீராம் பாடினாலே அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கும் பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாள் இன்று.