ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » நான் மரணிப்பது இது ஆறாவது முறை - பின்னணி பாடகி ஜானகி

நான் மரணிப்பது இது ஆறாவது முறை - பின்னணி பாடகி ஜானகி

நான் மரணிப்பது இது ஆறாவது முறை என பின்னணி பாடகி ஜானகி தெரிவித்துள்ளார். ஜானகி அம்மாள் இறந்து விட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில் அவர் இந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.