Home » photogallery » entertainment » SIMBU GVPRAKASH MAMOOTY MOVIE RELEASE PV

போட்டிபோடும் சிம்பு, ஜி.வி.பிரகாஷ், மம்முட்டி.... எப்படி இருக்கு லேட்டஸ்ட் திரைப்படங்கள்?

நேற்று வெளியான வந்தா ராஜா தான் வருவேன், பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடும் வகையில் அல்லாமல் மூன்றும் வெவ்வேறு கதை களங்களில் பயணிக்கும் படமாக அமைந்துள்ளது.