ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 80ஸ் பேரழகி... சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று.!

80ஸ் பேரழகி... சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று.!

Silk Smitha | அன்றைய தேதியில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற விழாவில் பங்கேற்க மறுத்தது, நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது எழுந்து நிற்க மறுத்தது உள்ளிட்ட ஏராளமான குறைகள் சில்க் ஸ்மிதாவை திமிர் பிடித்த பெண்ணாக இன்றும் வரலாற்றில் சித்தரித்தது.