நீருக்குள் நடனமாடி அதை போட்டோ ஷூட் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
2/ 5
கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் வீட்டில் உள்ள பிரபலங்கள் பலரும் முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
3/ 5
நடிகை ஸ்ருதிஹாசன் நீருக்குள் நடனமாடி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வாட்டர் பேபி என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
4/ 5
ஸ்ருதிஹாசனின் திறமையைப் பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.
5/ 5
விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் ஜோடியாக நடித்துவருகிறார் ஸ்ருதிஹாசன்.