Home » Photogallery » Entertainment
1/ 10


நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
4/ 10


வீட்டில் இருக்கும் செல்ல பூனைக்குட்டி தொடங்கி தனக்கு விருப்பமானதை புகைப்படங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன்.
6/ 10


இந்நிலையில் தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.
8/ 10


சமீபத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்த ‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
9/ 10


சிங்கம் 3 படத்துக்குப் பிறகு தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.