Home » photogallery » entertainment » SHRUTI HAASAN GIVES A GLIMPSE OF HER BOYFRIENDS PAINTINGS TMN

Shruti Haasan : தனது காதலனின் ஓவியங்களுடன் புகைப்படம் வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்..

நடிகை ஸ்ருதி ஹாசனின் காதலன் ஒரு ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது அவரின் ஓவியங்களுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.