வெவ்வேறு உடைகளில் கவர்ச்சியான முதுகைக் காட்டும் ஷ்ரேயா!
இணையத்தில் வைரலாகிய ஷ்ரேயா சரணின் ஹாட் படங்கள்!
Web Desk | February 8, 2021, 12:47 PM IST
1/ 11
ஷ்ரேயா சரண் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். நடிப்பைத் தவிர, அவர் தனது ஸ்டன்னிங்கான தோற்றத்திற்கும் பெயர் பெற்றவர். (Image: Facebook)
2/ 11
பெரும்பாலும் முதுகில்லா ஆடைகளில் இணையத்தில் கவனம் ஈர்த்தவர் ஷ்ரேயா. (Image: Facebook)
3/ 11
பேக்லெஸ் சோலி முதல் பேக்லெஸ் கவுன் வரை அனைத்திலும் மீண்டும் மீண்டும் சூடேற்றினார். (Image: Facebook)
4/ 11
அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தன. (Image: Facebook)
5/ 11
கோல்டன் சேலை வித் பேக்லெஸ் பிளவுஸில் ஷ்ரேயா (Image: Facebook)
6/ 11
மஞ்சள் நிற புடவை மற்றும் ஸ்டைலிஷ் பிளவுஸில். (Image: Facebook)
7/ 11
இந்த பிங்க் நிற கவுனில் ஹாட்டான தோற்றத்தில் ஷ்ரேயா (Image: Facebook)
8/ 11
ஒளிரும் முதுகுடன் ஷ்ரேயா (Image: Facebook)
9/ 11
செமி ஷீர் சேலை வித் எம்பெலிஷ்டு பிளவுஸ். (Image: Facebook)
10/ 11
ஷ்ரேயாவின் முதுகு அழகைக் காட்டும் ஒயிட் டாப் (Image: Facebook)