ரச்சிதா மகாலட்சுமி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதையடுத்து சரவணன் மீனாட்சி 2 சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படங்கள் இதோ.. ரச்சிதா மகாலட்சுமி ( Image : Instagram @rachitha_mahalakshmi_official ) ரச்சிதா மகாலட்சுமி ( Image : Instagram @rachitha_mahalakshmi_official ) ரச்சிதா மகாலட்சுமி ( Image : Instagram @rachitha_mahalakshmi_official ) ரச்சிதா மகாலட்சுமி ( Image : Instagram @rachitha_mahalakshmi_official )