Home » photogallery » entertainment » SERIAL ACTRESS FARINA MATERNITY PHOTOSHOOT TMN

கர்ப்ப கால புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சீரியல் நடிகை ஃபரீனா..

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் கலக்கி வரும் ஃபரீனா தனது கர்ப்ப கால புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.