முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

Celebrity Voting: வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பொதுமக்களும், பிரபலங்களும் அவரவர் தொகுதியில் வாக்களித்தனர்

 • 111

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது . இதில் வாக்களித்த கன்னட சினிமா நட்சத்திரங்கள்

  MORE
  GALLERIES

 • 211

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  கேஜிஎப் ஹீரோ யஷ் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்

  MORE
  GALLERIES

 • 311

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  காந்தாரா இயக்குநரும், நடிகருமான  ரிஷப் ஷெட்டி தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். மேலும் அங்கிருந்த சில ருடன்  அவர் செல்பி எடுத்துக்கொண்டார்

  MORE
  GALLERIES

 • 411

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  குடும்பத்துடன் வாக்களித்த பிக்பாஸ் புகழ் ஷைன் ஷெட்டி

  MORE
  GALLERIES

 • 511

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  வாக்களித்துவிட்டு  போஸ் கொடுத்த கன்னட நடிகை  மிலானா

  MORE
  GALLERIES

 • 611

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  கோல்டன் ஸ்டார் கணேஷ் தனது வாக்கினை பதிவு செய்தார்

  MORE
  GALLERIES

 • 711

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  சாண்டல்வுட் நடிகை அமுல்யா வாக்களித்துள்ளார். நடிகை காலையிலேயே கணவருடன் சாவடிக்கு வந்து வாக்களித்தார்..

  MORE
  GALLERIES

 • 811

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  ரியல் ஸ்டார் உபேந்திராவும் வாக்களித்தார். வாக்களித்த பின், தன் விரலில் மை வைக்கப்பட்டிருப்பதைக் காட்டினார். 

  MORE
  GALLERIES

 • 911

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  சாண்டல்வுட் நடிகர் சரண் வாக்களித்து கேமராவுக்கு போஸ் கொடுத்தார். 

  MORE
  GALLERIES

 • 1011

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்

  MORE
  GALLERIES

 • 1111

  கேஜிஎப் ஹீரோ முதல் காந்தாரா ரிஷப் ஷெட்டி வரை.. கர்நாடக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்!

  முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத் வாக்கினை பதிவு செய்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்

  MORE
  GALLERIES