[caption id="attachment_909515" align="alignnone" width="904"] இந்நிலையில் சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து குறித்து சினிமா விமர்சகர் ஒருவர் செய்த ட்வீட் வைரலாகி வருகிறது. படங்களில் நடித்து பின்னர் நெருங்கிய நண்பர்களான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நட்பை காதலாக மாற்றி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் நாக சைதன்யா-சமந்தா பிரிந்தது ஏன்? இதற்கான காரணத்தை நெட்டிசன்கள் இன்னும் தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், சென்சார் உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்துவின் ட்வீட் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாக சைதன்யாவின் தொல்லையால் திருமண உறவை சமந்தா இழந்ததாக உமைர் சந்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். திரைத்துறை தொடர்பாக பல தகவல்களை ட்விட்டாக பதிவிட்டு எப்போதும் பரபரப்பில் இருக்கும் உமைர் சந்துவின் சமந்தா தொடர்பான ட்வீட்தான் தற்போது வைரலாகியுள்ளது.
அவர் குறிப்பிட்ட ட்வீட்டில், ''நாக சைதன்யா ஒரு கெட்ட கணவர். அவர் என்னை மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தினார். நான் கர்ப்பமான பிறகு நான் கருக்கலைப்பு செய்ய வேண்டியிருந்தது. உமர் சந்து தனது ட்வீட்டில் தனது தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று சமந்தா கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது