ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கோடிகளில் சம்பளம்...! மேக்கப் பொருட்கள் விளம்பரத்துக்கு ‘நோ’ சொன்ன சாய் பல்லவி

கோடிகளில் சம்பளம்...! மேக்கப் பொருட்கள் விளம்பரத்துக்கு ‘நோ’ சொன்ன சாய் பல்லவி

ரூ.2 கோடி சம்பளம் வழங்குகிறோம் என்று கூறியும் அழகு சாதனப் பொருட்கள் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.