முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்!

மகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்!

சச்சின் தெண்டுல்கருக்கு அவருடைய மகள் சாரா டெண்டுல்கர் பீட்ரூட் கபாப் செய்து கொடுத்து இருக்கிறார்.

  • 15

    மகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்!

    கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மகள் சாரா செய்து கொடுத்த ட்பீட்ரூட் கபாப் மற்றும் சாலட்-ஐ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    மகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்!

    கொரோனா ஊரடங்கு காரணமாக  மற்றவர்களை போலவே சச்சின், வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 35

    மகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்!

    சச்சின்  டெண்டுல்கருக்கு அவருடைய மகள் சாரா டெண்டுல்கர் பீட்ரூட் கபாப் , சாலட் செய்து கொடுத்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 45

    மகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்!

    அதனை சாப்பிட்ட சச்சின் டெண்டுல்கர், தனது மகளுக்கு அற்புதமான கபாப்களுக்கு நன்றி தெரிவித்து, ​​இந்திய பேட்டிங் ஜாம்பவான் 60 வினாடிகளில் தட்டு காலியாகி விட்டதாகவும் கூறினார். 

    MORE
    GALLERIES

  • 55

    மகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்!

    அற்புதமான பீட்ரூட் கபாப்களுக்கு நன்றி @saratendulkar, என்று புகைப்படத்துக்கு டெண்டுல்கர் இன்ஸ்டாகிரமில் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES