நடிகை ஆலியாபட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் பாலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளனர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வரும் நிலையில், இருவரின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரன்பீர் கபூர்- ஆலியாபட் ரன்பீர் கபூர்- ஆலியாபட் ரன்பீர் கபூர்- ஆலியாபட் ரன்பீர் கபூர்- ஆலியாபட் ரன்பீர் கபூர்- ஆலியாபட் ரன்பீர் கபூர்- ஆலியாபட் ரன்பீர் கபூர்- ஆலியாபட் ரன்பீர் கபூர்- ஆலியாபட்