ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
2/ 7
ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் .
3/ 7
சமூகவலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படத்தை பதிவிட்டு வரும் இவருக்கு ரசிகர்களும் ஏராளம்
4/ 7
ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டதை அடுத்து அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
5/ 7
இந்நிலையில் தனது புதிய புகைப்படத்தை ரம்யா பாண்டியன் நேற்று வெளியிட்டார். இந்த புகைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.