Home » photogallery » entertainment » RAJINIKANTH VISITS ILAYARAJA MUSIC STUDIO IN CHENNAI SKV

புதிய ஸ்டுடியோவை பார்வையிட்டு இளையராஜாவோடு மனம் விட்டு பேசிய ரஜினி.. (படங்கள் )

இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் அவரோடு சிறுது நேரம் மனம் விட்டு பேசிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.