Home » photogallery » entertainment » RAJINIKANTH FRIEND MOHANBABU GIVE FEAST TO MEENA AND MOHANLAL JBR TMN

மோகன்லால், மீனாவுக்கு விருந்தளித்த ரஜினியின் நண்பர் மோகன் பாபு..

ஹைதராபத்துக்கு படப்பிடிப்புக்கு வந்த மோகன்லால், மீனாவுக்கு தனது வீட்டில் விருந்தளித்துள்ளார் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபு.