தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா...!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தருமையாதீனம் தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை, நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா நேற்று சந்தித்து ஆசி பெற்றார். அதன் புகைப்படங்கள்