இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் அண்ணாத்த ஸ்டில்ஸ் - தெறிக்க விடும் ரஜினி ரசிகர்கள்
rajinikanth annaatthe : சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் ஸ்டில்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’.
2/ 6
இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
3/ 6
ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.
4/ 6
இதனிடையே இணையத்தில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் குறித்த படங்கள் வைரலாகி வருகின்றது.
5/ 6
பலரும் இந்த படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
6/ 6
சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினிகாந்த் . தமிழ் சினிமாவில் இந்த உயரிய விருதைப் பெறும் மூன்றாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.