ராஜமவுலியின் அடுத்த பிரமாண்டம்... ட்விட்டரில் டிரெண்டாகும் ஆர்.ஆர்.ஆர்!
1920-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த அல்லூரி சீதாராமன் ராஜு மற்றும் கொமரம் பீம் என்ற இரு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த பிரமாண்ட படமான ஆர்.ஆர்.ஆர் பிரஸ்மீட். நாயகர்கள், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்பு.
2/ 6
பாலிவுட் நாயகன் அஜய்தேவ்கன் ஆர்.ஆர்.ஆர். படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
3/ 6
பாலிவுட்டின் இளம் நாயகி அலியா பாட், ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிக்கவுள்ளார்.
4/ 6
இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
5/ 6
நடிகர் சமுத்திரகனி முதன்முறையாக ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
6/ 6
1920-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த அல்லூரி சீதாராமன் ராஜு மற்றும் கொமரம் பீம் என்ற இரு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.