Home » photogallery » entertainment » PRIYA BHAVANI SHANKAR SHARES HER BOYFRIENDS PHOTO IN SOCIAL MEDIA

பாய் ஃபிரெண்டின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது குருதி ஆட்டம் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்