பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்.. நடிகை பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்
பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இவர் பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
Web Desk | March 15, 2021, 8:01 PM IST
1/ 13
தமிழில் இவர் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படமான வணக்கம் சென்னை இவருக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் திரைப்படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்த படங்களில் ஒன்று.