விஜய் டிவியில் ஒளிபரப்பான சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டது கடும் விவாதங்களை ஏற்படுத்தியது.
2/ 6
விக்ரமன் தான் தகுதியான நபர் என ஒரு சிலர் கருத்து தெரிவிக்க, அவர்களை அசீம் ஆதரவாளர்கள் எதிர்க்க என சமூக வலைதளங்கள் களேபரமானது.
3/ 6
மேலும் விஜே கதிர், ஏடிகே, மைனா நந்தினி, அமுதவானன் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
4/ 6
இந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றிருக்கிறது.
5/ 6
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள நிவாஷினி மட்டும் பங்கேற்க வில்லை என்று கூறப்படுகிறது.
6/ 6
விளம்பரப் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் இதன் படப்பிடிப்பில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லையாம்.
16
பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை தவிர்த்த பிரபல போட்டியாளர் - காரணம் இதுவா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டது கடும் விவாதங்களை ஏற்படுத்தியது.