சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவுடன் ரிலேசன்ஷிப்பில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.
2/ 8
அதற்கேற்ப லண்டன் ரெஸ்டாரண்ட் ஒன்றில் செஃப்புடன் நாக சைதன்யா போஸ் கொடுக்க, பின்னணியில் சோபிதா இருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
3/ 8
ஆனால் இந்த தகவல் குறித்து இருவரும் மறுக்கவோ ஒப்புக்கொள்ளவோ இல்லை.
4/ 8
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் நாக சைதன்யாவுடன் டேட்டிங் செல்வதாக பரவும் தகவல் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
5/ 8
அவர் பேசியதாவது, நான் ஒரு கிளாசிக்கல் டான்சர். எனக்கு நடனமாடுவது பிடிக்கும். மணிரத்னம் படத்தில் ரஹ்மானின் 3 பாடல்களுக்கு நடனமாடுவது என்பது எனக்கு மிகவும் பெரிய விஷயம்.
6/ 8
நான் தற்போது அதில் கவனம் செலுத்தி வருகிறேன். எது பற்றியும் முழுமையாக தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
7/ 8
நான் தவறாக எதையும் செய்யாதபொழுது அது பற்றி விளக்க விரும்பவில்லை. அது என் வேலையும் இல்லை.
8/ 8
இதுபோன்ற அறைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கு பதிலளிப்பதற்கு பதில் ஒருவர் அவரது வாழ்க்கையில் கவனம் செலுத்தி அமைதியாக நல்ல மனிதராக இருக்க முயற்சிக்கலாம் என்று பதிலளித்துள்ளார்.
18
நாக சைதன்யாவுடன் காதலா? கொதித்து பேசிய பொன்னியின் செல்வன் நடிகை