Choose your district
Home » Photogallery » Cinema
1/ 6


கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக நடிகை வனிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2/ 6


சமீபத்தில் நடந்த பீட்டர் பால் - வனிதா விஜயகுமார் திருமணம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக இருந்தது.
3/ 6


இதையடுத்து தனது திருமணத்தைப் பற்றியும் தன்னைப்பற்றியும் சமூகவலைதளத்தில் விமர்சித்த சூர்யா தேவி, கஸ்தூரி உள்ளிட்டோர் மீது நடிகை வனிதா போலீசில் புகாரளித்தார்.
4/ 6


இந்நிலையில் போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வனிதா விஜயகுமார் கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
5/ 6


நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.