Home » photogallery » entertainment » PHOTOS OF VIKRAM FROM KADARAM KONDAN MOVIE PV

‘ஸ்டைலிஷ் விக்ரம்’... கடாரம் கொண்டான் கலக்கல் புகைப்படங்கள்!

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஜூலை 19-ம் தேதி கடராம் கொண்டான் திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது