Home » photogallery » entertainment » PHOTOS OF KALAIMAMANI AWARD WINNING CELEBRITIES VI

கலைமாமணி விருது பெறும் திரைப் பிரபலங்கள் யார்... யார்...?

கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.