முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

தமிழில் டார்லிங் படம் மூலமாக பிரபலமான நிக்கி கல்ரானியின் புகைப்படத் தொகுப்பு | Photos Of Darling Nikki Galrani

  • 111

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    நடிகை நிக்கி கல்ரானி தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். (Instagram)

    MORE
    GALLERIES

  • 211

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    1993-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி, மனோகர் கல்ரானி, ரேஷ்மா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். (Instagram)

    MORE
    GALLERIES

  • 311

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரி. (Instagram)

    MORE
    GALLERIES

  • 411

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    தமிழ், மலையாளம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். (Instagram)

    MORE
    GALLERIES

  • 511

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    நிக்கி கல்ரானி தமிழில் நடித்த டார்லிங் படம் மூலமாக பிரபமானார்.(Instagram)

    MORE
    GALLERIES

  • 611

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும் மாடலாக நடித்து வருகிறார் நிக்கி கல்ரானி . (Instagram)

    MORE
    GALLERIES

  • 711

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    மளையாள படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். (Instagram)

    MORE
    GALLERIES

  • 811

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    மஞ்சுளா என்ற மலையாள படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதைப் பெற்றார் நிக்கி கல்ரானி .(Instagram)

    MORE
    GALLERIES

  • 911

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    பெங்களூரைச் சேர்ந்த நிக்கி கல்ரானிக்கு சென்னை மிகவும் பிடிக்குமாம்.  (Instagram)

    MORE
    GALLERIES

  • 1011

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    வெள்ளிமூங்கா என்ற மலையாள படத்திற்காக 2014-ம் ஆண்டு சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் திரைப்பட விருதைப் பெற்றார் நிக்கி கல்ரானி. (Instagram)

    MORE
    GALLERIES

  • 1111

    `டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி!

    சார்லி சாப்ளின்-2 படத்தில், பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் ரீலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  (Instagram)

    MORE
    GALLERIES