பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் - ஆம் ஆத்மி எம்பியுமான ராகவ் சட்டாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தன இருதரப்புமே இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை இந்நிலையில் இன்று அவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றதுமிக நெருக்கமானவர்கள் மட்டுமே நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டனர் நடிகை பரினிதி சோப்ரா, நடிகையும் ப்ரியங்கா சோப்ராவின் அத்தை மகள் ஆவார்