Home » photogallery » entertainment » OSCARS 2019 LIVE UPDATES INDIA BASED PERIOD END OF SENTENCE WINS BEST DOCUMENTARY SHORT SA

முருகானந்தம் தயாரித்த மலிவு விலை நாப்கின் பற்றிய படத்துக்கு ஆஸ்கர் விருது!

Oscar Awards 2019 | இந்திய பெண் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்னையை பற்றி எடுக்கப்பட்ட “பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்” என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.