விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்நடிப்பில் உருவாகவுள்ள அஜித் 62 திரைப்படத்தையும் வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நெட்பிளிக்ஸ், தியேட்டர் ரிலீசுக்கு பிறகு அஜித்தின் 62வது திரைப்படம் நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.