முகப்பு » புகைப்பட செய்தி » திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

 • 15

  திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஏழுமலையானை வழிபட்டார்.

  MORE
  GALLERIES

 • 25

  திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

  நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

  MORE
  GALLERIES

 • 35

  திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

  நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

  MORE
  GALLERIES

 • 45

  திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

  கோவிலுக்கு வெளியே வந்த நயன் தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது அதிகம் பேர் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  MORE
  GALLERIES

 • 55

  திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

  முன்னதாக காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES