நானும் ரவுடி தான் படத்துக்குப் பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.
2/ 9
அவ்வப்போது ஓய்வுக்காகவும், கொண்டாட்டத்துக்காகவும் வெளிநாட்டுக்கு பறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்த காதல் ஜோடி.
3/ 9
சமீபத்தில் தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றிருந்தார். இதையடுத்துஅங்கு அவர்களுக்கு நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
4/ 9
நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த பார்ட்டியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.