நடிகை நயன்தாரா இன்று தனது 35-வது நாளைக் கொண்டாடுகிறார்.
2/ 10
தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருகின்றனர்.
3/ 10
இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாட தனது காதலருடன் அமெரிக்கா பறந்துள்ளார் நயன்தாரா.
4/ 10
இந்த வருடம் நயன்தாரா நடித்த ஐரா, மிஸ்டர் லோக்கல், விஸ்வாசம், பிகில் உள்ளிட்ட 5 படங்கள் வெளியாகின.
5/ 10
தற்போது ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தில் நடிக்கிறார்.
6/ 10
ஆர்.ஜே.பாலாஜி - சரவணன் இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்திலும் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
7/ 10
நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் ஆகிய 2 படங்களைக் கையில் வைத்திருக்கும் நயன்தாரா, அமெரிக்க பயணத்தின் போது வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரைச் சந்தித்துள்ளார். அதனால் அஜித்துடன் வலிமை படத்தில் நயன்தாரா நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.