ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » விஜய் தொடங்கி நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த நடிகர் - நடிகைகள்!

விஜய் தொடங்கி நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த நடிகர் - நடிகைகள்!

2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 1 மணி நிலவரப்படி 720 ஆண்கள் 313 பெண்கள் என மொத்தம் 1033 வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் தேர்தலில் நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.