நடிகை கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.நடிகை கத்ரீனா கைஃப் போன்றே இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் மற்றும் மாடலாக வலம் வரும் இவர் பெயர் அலீனா ராய். இவர் பார்ப்பதற்கு கத்ரீனா கைஃப் போலவே உள்ளதால் இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை அலீனா ராய் லக்னோ ஜங்சன் என்ற படத்திலும் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த அலீனா ராய்க்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அதோடு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கையும் பெற்றுள்ளார். கத்ரீனா கைஃப் போல் இருக்கும் அலீனா ராயின் புகைப்படங்கள் இதோ.. அலீனா ராய் ( Image : Instagram @alinarai07 ) அலீனா ராய் ( Image : Instagram @alinarai07 ) அலீனா ராய் ( Image : Instagram @alinarai07 ) அலீனா ராய் ( Image : Instagram @alinarai07 )