தோல்விகளில் துவண்ட மீரா ஜாஸ்மினுக்கு லிங்குசாமியே, மீண்டும் "சண்டைக்கோழி "படம் மூலம் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தார்." தாவணி போட்ட தீபாவளி "பாடல் முழுவதுமே மீரா ஜாஸ்மினின் இளமை ததும்பும் நடிப்பு எல்லோரையும் கவர்ந்திழுத்தது.விஷாலை சுலபமாய் கையாளும் மீரா ஜாஸ்மினின் குறும்புத் தனம் பெருவாரியாக ரசிக்கப்பட்டது.