நடிகர் ரஜினியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
2/ 10
ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர வேண்டும் என்று ட்விட்டரில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார் கமல் ஹாசன்.
3/ 10
திமுக தலைவர் ஸ்டாலின், இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்,
4/ 10
இந்த உலகத்துலையே நான் அதிகம் நேசிக்கும் மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
5/ 10
இயக்குனர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் வெற்றியும், நலனும் உங்களுடனே தொடர வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
6/ 10
இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
7/ 10
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தில் வெளியிடப்படாத போஸ்டரை பதிவிட்டு ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
8/ 10
நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
9/ 10
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
10/ 10
நடிகை அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.