Change Language
Home » Photogallery » Entertainment
1/ 6


தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான மாகபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
2/ 6


பண்பலை தொகுப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவி மூலம் காட்சி ஊடகத்துக்கு வந்தவர் மாகபா ஆனந்த். பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையுலகில் நடிகரானார்.
3/ 6


வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை, அட்டி, மீசைய முறுக்கு, பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
4/ 6


பாண்டிச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட இவர் சுசினா ஜார்ஜ் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
5/ 6


அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் மாகபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.