நடிகர் மகத் தனது காதலியான முன்னாள் மிஸ் இந்தியா பிராச்சி மிஸ்ராவை இன்று திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தில் நடிகர் சிம்பு உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
2/ 11
கடந்த் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடிகர் மகத்துக்கும் முன்னாள் மிஸ் இந்தியா பிராச்சி மிஸ்ராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
3/ 11
இந்நிலையில் இன்று மகத்துக்கும் பிராச்சி மிஸ்ராவுக்கும் பீச் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
4/ 11
மகத் - பிராச்சி மிஸ்ரா திருமணத்தில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.