ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த தர்பார் படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. ரஜினிகாந்தின் 167வது படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பல வருடங்களுக்கு பின் ரஜினிகாந்த் போலிஸ் கெட்டப்பில் நடித்து உள்ளார். தர்பார் படத்தில் மும்பை காவல் ஆணையராக ஆதித்யா அருணாசலம் என்ற ரோலில் ரஜினி நடித்துள்ளார். ரஜினி படத்திற்கே உண்டான ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. ரஜினியுடன் இணைந்து நயன்தாரவும் இந்த படத்தில் நடித்துள்ளார். மும்பையை அச்சுறுத்தும் போதை மருந்து மாபியாவை தைரியமாக எதிர்க்கும் போலிஸ் அதிகரியாக ஆக்ஷனில் ரஜினி அசத்தி உள்ளார். தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள் தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள் தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள் தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள் தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள் தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள் தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள் தர்பார் படத்தின் மாஸ் காட்சிகள்